இன்று, 23 May 2013
பிரதான செய்தி
May 15th, 2013

இலங்கைக்கு நடுகடத்தப்பட்டவர்கள் புலனாய்வு பிரிவினரின் விசரணையில்!

ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 30 பேரும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. கிறிஸ்மஸ்தீவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் 30 இலங்கையர்களே இவ்வாறு நாடுகடத்தப்பட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கே. எஸ். வை. 856 என்ற விமானத்தின் ஊடாகவே கட்டுநாயக்க விமான நிலையத்தை சென்றடைந்துள்ளனர். ஆஸ்திரேலியாவிலிருந்து இதற்கு முன்னரும் நாடுகடத்தப்பட்டவர்கள் இலங்கைப் புலனாய்வுப்பிரிவினரின் கடுமையான விசாரணைக்கு உட்டபடுத்தப்பட்டனர் என்பது அறிந்ததே.

மேலும் வாசிக்க »
May 11th, 2013

ததேகூ கட்சியை பதிவு செய்வது தொடர்பில் முடிவில்லை!

tna mannar bishop_CI

தமிழ்த் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதில் மன்னாரில் நடைபெற்ற முக்கிய கூட்டத்தில் முடிவெதுவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் இணைந்துள்ள ஐந்து அரசியல் கட்சிகளின் தலைவர்கள், முக்கியஸ்தர்கள் இடையே, மன்னார் ஆயர் தலைமையில் நடைபெற்ற முக்கிய கூட்டம் சுமார் இரண்டு ...

மேலும் வாசிக்க »
பிந்திய செய்திகள்
April 12th, 2013

தமிழின அழிப்பிற்கு எதிராக ஜேர்மனியில் கவனயீர்ப்பு நிகழ்வு!

இன்று ஜேர்மனியின் ஸ்டுட்கார்ட் (Stuttgart) நகரில் தமிழின அழிப்பிற்கு நீதி கேட்கும் வகையிலும் தமிழ்நாட்டு தொப்புள்கொடி மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு அளிக்கும் வகையிலும் ஒர் கவனயீர்ப்பு ஒன்றுகூடல் நடைபெற்றது. இக் கவனயீர்ப்பு ...

மேலும் வாசிக்க »
April 11th, 2013

காணி விவகாரம் தொடர்பில் இனி முதலமைச்சர்களின் முடிவே இறுதியானது – கோட்டாபய கட்டளை

இலங்கையில் இனி பாதுகாப்பு படையினர் காணிகளை கையகப்படுத்தும் போது அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் என்ன முடிவுகளை எடுக்கிறார்களோ அதன்படிதான் செய்ய வேண்டும் என்று பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ...

மேலும் வாசிக்க »
April 11th, 2013

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் – அஸ்வர்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இந்நாட்டு முஸ்லிம்களிடம் மன்னிப்பு கோர வேண்டும். அதன் மூலமே, அவர்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்கள் என்பதை உணர முடியும் என்று பாரா ளுமன்ற ...

மேலும் வாசிக்க »
April 11th, 2013

வடக்கு மக்கள் தமிழ் கூட்டமைப்பை நிராகரிக்கின்றனராம் – சபையில் பிரதமர்

Deemu

நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் வடக்கில் சிறிதளவு வன்முறைச் சம்பவங்களே இடம்பெறுகின்றன. இவற்றைப் பூதாகரமாகக் காண்பித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு ...

மேலும் வாசிக்க »
ஏனைய செய்திகள்
March 20th, 2013

இந்தியாவின் நிலைப்பாடு மாற்றம் இலங்கைக்கு வருத்தமளிக்கும்!

unhr

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பதற்கும் அந்தத் தீர்மானம் மீது சில திருத்தங்களைக் ...

மேலும் வாசிக்க »
March 20th, 2013

இவர்கள் யாழ்தமிழர்கள் தானா..?

jaffna singhala protest (1)

யாழ் நகரில் இன்று (20) காலை இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் ஜெனிவாவில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானத்திற்கு எதிராக நடைபெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் ...

மேலும் வாசிக்க »
March 20th, 2013

பிக்குகள் மீதான தாக்குதலின் பின்னணியில் தமிழக முதல்வரும் முஸ்லிம் அமைப்புமே உள்ளன – பொதுபலசேனா

Pothupalasena1

இந்தியாவின் தமிழகத்தில் சிங்கள பௌத்த பிக்கு தாக்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அந்நாட்டினை தளமாகக் கொண்டியங்கும் முஸ்லிம் அமைப்பொன்று உள்ள அதேவேளை ...

மேலும் வாசிக்க »
March 20th, 2013

தீர்மானமல்ல காரணம்! – தினமணி ஆசிரியர் தலையங்கம்

logo

பிரபல ஆங்கில நாடக ஆசிரியர் வில்லியம் ஷேக்ஸ்பியரின் துன்பியல் நாடகங்களில் ஒன்று "மேக்பெத்'. ஸ்காட்லாந்து நாட்டு அரசன் டன்கேன் என்பவனை, ...

மேலும் வாசிக்க »
March 20th, 2013

முதலைக்கண்ணீர் வடிக்கிறது தி.மு.க. – ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்

images

இலங்கை தமிழர் விவகாரத்தில் தி.மு.க., நாடகமாடுவதாக வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஜி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் நிருபர்களிடம் பேசிய ...

மேலும் வாசிக்க »
March 19th, 2013

கருணாநிதிக்கு யாரும் நிகரில்லை – ஜெயலலிதா அறிக்கை

jaya

தன்னலத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதில் தனக்கு நிகர் யாருமில்லை என்பதை தி.மு.க. தலைவர் கருணாநிதி இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பின் ...

மேலும் வாசிக்க »
March 19th, 2013

சாதகமான தீர்ப்பு வராவிட்டால் உண்ணாவிரதம் தொடரும்! உண்ணாவிரதத்தை முடித்த அமீர் பேட்டி!! இளையராஜாவும் பங்கேற்பு!!!

இலங்கை தமிழர் விவகாரத்தில், ஐ.நா.வில் கொண்டு வரப்பட இருக்கும் தீர்மானம் சாதகமாக இல்லாவிட்டால் தங்களது போராட்டம் தொடரும் என பெப்சி தலைவரும், இயக்குனர் சங்க பொதுச்செயலாருமான டைரக்டர் ...

மேலும் வாசிக்க »
March 19th, 2013

இந்திய அழுத்தத்தால் சர்வதேச விசாரணை கைவிடப்பட்டது – மன்னிப்புச்சபை

19-amnestyinternational-300

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் கொண்டுவரப்பட்ட தீர்மானமானது இந்தியாவின் அழுத்தங்கள் காரணமாக ...

மேலும் வாசிக்க »
March 18th, 2013

புலிகளது மூத்த தளபதி வசந்தின் நினைவு நிகழ்வு இன்று அவரது குடும்பத்தவர்களால் அனுஸ்டிக்கப்பட்டது!

Vasanth sorrnam_CI

முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் படுகொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் விடுதலைப்புலிகளது மூத்த தளபதி வசந்தின் நினைவு நிகழ்வு இன்று அவரது குடும்பத்தவர்களால்  அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. சுமார் ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

இலங்கை விவகாரம்: தி.மு.க.வுடன் ஆலோசித்த பிறகே முடிவு- சல்மான் குர்ஷித்!

Salman-Khursheed

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

முருகதாசனின் மரணத்தின் மர்மமும் ஒரு ஒப்புதல் வாக்கு மூலம்!

1

2009 தை மாசம் இருப்தேட்டாம் திகதி, இரணைப்பாலை சந்திக்கு புறமாக ஆனந்தபுரத்தின் தென்னந்தோப்புகளுக்கு நடுவில் அமைந்திருந்த, விடுதலைபுலிகளின் புலனாய்வுத்துறை செய்மதி ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

சீனாவுடன் இணைந்து இந்தியாவுக்கு பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்த மகிந்த முயற்சி!

Mahinda-Rajapaksa

சிறிலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையில் உயர்மட்டக் குழு ஒன்று அடுத்த மாத முற்பகுதியில் சீனாவுக்கு விஜயம் செய்யவுள்ளது. சீனாவில் சுமார் ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

சர்வதேச விசாரணையை அமெரிக்கா வலியுறுத்தாதது ஏன்?- இரா.துரைரத்தினம்!

geneva_CI

களுதை தேய்ந்து கட்டெறும்பான நிலையில் அமெரிக்கா ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான பிரேரணையை வியாழன் மாலை சமர்ப்பித்திருக்கிறது.   இந்த ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

இலங்கையின் தற்கால நிலை குறித்து அறிய கனடா பிரிதிநிதி இலங்கை செல்கிறார்!

canada2

கனடா அரச பிரதிநிதி ஒருவரை இலங்கைக்கு அனுப்பி நாட்டின் நிலைமைகள் குறித்து நேரடி அவதானிப்பை செலுத்த தீர்மானித்துள்ளது. அவர் இன்று அல்லது ...

மேலும் வாசிக்க »
March 17th, 2013

வன்னியில் அம்பலமாகும் வடக்கின் வசந்தம்!

basil

வடக்கின் வசந்தம் வன்னியை வளப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி ஒரு புதுயுகம் படைத்துக் கொண்டிருப்பதாகத் தேசிய மட்டத்தில் மட்டுமன்றி சர்வதேச ...

மேலும் வாசிக்க »