இன்று, 25 July 2014
பிரதான செய்தி
July 20th, 2014

இலங்கை தொடர்பில் மூன்று நாடுகளில் விசாரணை!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையினால் நிறுவப்பட்டுள்ள விசாரணைக் குழுவினர் மூன்று நாடுகளிலிருந்து விசாரணைகளை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யுத்தம் இடம்பெற்ற காலத்திலான மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பில் இவ்வாறு விசாரணை நடத்தப்பட உள்ளது. நியூயோர்க், ஜெனீவா மற்றும் பாங்கொக் ஆகிய நகரங்களில் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. அரசாங்கம் மற்றும் தமிழீழ விடுதலைப் ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

மகிந்த ராஜபக்க்ஷ ஒரு பொய்யர் – முதலமைச்சரின் கண்டுபிடிப்பு!!

maki vicki

கொடுத்த வாக்கை காப்பாற்றிக் கொள்ளாமல், பொய்களைக் கூறி, கொடுத்த வாக்கிற்கு நேரெதிராக நடந்து கொண்டு கையை விரிக்கும் குணாதிசயம் படைத்தவரே ஜனாதிபதி மகிந்த ராஜயக்ஷ என்று வடாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார். போரில் இருந்து வெளிவந்த எங்கள் மக்களின் தனித்துவமான தேவைப்பாடுகள் ...

மேலும் வாசிக்க »
பிந்திய செய்திகள்
July 20th, 2014

லண்டனில் இருந்து புதுடெல்லிக்கு இடம்பெயர்கிறது பிபிசி தமிழோசை!

BBC-tamil

பிபிசி தமிழோசை லண்டனில் இருந்து இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளது. பிபிசி ஹிந்தி சேவையுடன், தமிழ் சேவையும், இந்தியாவுக்கு இடம்பெயரவுள்ளதாக, ஹிந்துஸ்தான் ரைம்ஸ் செய்தி ...

மேலும் வாசிக்க »
July 20th, 2014

‘ஸ்கைப்’ மூலமாக ஐ.நா. விசாரணைக் குழுவிடம் சாட்சியமளிக்கலாம்!

skype video cal

சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணைகளை ஆரம்பித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் விசாரணைக்குழு, ஈழத் தமிழர்களிடம் தொலைபேசி மற்றும் ...

மேலும் வாசிக்க »
July 20th, 2014

யாழ்.மாவட்ட காணி அபகரிப்பு நடவடிக்கைக்கு பொறுப்பாக சிங்கள அதிகாரி! அச்சுவேலியிலும் அடாவடி தயார்!?

mullai1141

அச்சுவேலியில் இராணுவ முகாம் அமைப்பதற்குச் சுவீகரிக்கப்படவுள்ள காணியை நில அளவை செய்வதற்குப் பொது மக்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், குறித்த ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

வட மாகாண சபை எம் கையில் கிடைத்திருந்தால்..? டக்லஸ்

dagi

தேர்தல் காலங்களில் மக்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால், மக்களுக்கான அபிவிருத்திச் செயற்திட்டங்களை எதிர்ப்பு அரசியலின் ஊடாக ...

மேலும் வாசிக்க »
ஏனைய செய்திகள்
July 19th, 2014

விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறுமாறு ஹக்கீம், நவீன் ஆகியாருக்கு ஜனாதிபதி உத்தரவு

makintharr

விரும்பினால் அரசாங்கத்தை விட்டு வெளியேறிச் செல்லுமாறு நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் பொது முகாமைத்துவ அமைச்சர் நவீன் திஸாநாயக்க ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

விசாரணைக்குழு மூலம் ஏமாற்ற முனைந்தால் அது பெரும் அநீதி – பாக்கியசோதி சரவணமுத்து!

pakiyasothy-saravamuthu-654f-300x168

“காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்தும் ஆணைக்குழுவுக்கு ஆலோசனை வழங்குவதற்கு மூவரடங்கிய சர்வதேச நிபுணர்கள் குழாமை நியமித்து தனது ஏமாற்று வித்தையை ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

காரைநகர் சிறுமிகள் மீதான சிறிலங்கா படையினரின் பாலியல்வன்முறைக்கு கண்டனம் !

karangar-3

சிறிலங்கா படையினரால் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழீழத் தாயகத்தின் யாழ்ப்பாணம் காரைநகர் ஊரிக் கிராமத்தில் சிறிலங்கா கடற்படையினரால் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்ட இரு ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

நாய் குரைத்தமைக்கும் காவல் நிலையத்தில் முறைப்பாடு!

dog

நாய் குரைத்தமைக்கும் காவல் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட சம்பவம் ஒன்று யாழ். நகரத்தில் இடம்பெற்றுள்ளது. அயல் வீட்டில் உள்ள ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

சிறைச்சாலைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பில் இரத்ததான முகாம்!

Blood donation camp-1

139வது சிறைச்சாலைகள் தினத்தையொட்டி மட்டக்களப்பு சிறைச்சாலையில் இன்று பாரிய இரத்ததான முகாம் இடம்பெற்றது. சிறைச்சாலை அத்தியட்சகர் கித்சிறி பண்டார தலைமையில் நடைபெற்ற ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

முருகன் நளினியை சந்திக்க 2 மாதங்கள் தடை!

murugan

வேலூர் மத்திய சிறையில் உள்ள முருகன் ஆண்கள் சிறையிலும், அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

சீனன் குடாவில் விளையாடிய இந்திய விமானபடை தளபதி!

indian air mar

சிறீலங்காவிற்கு பயணம் மேற்கொண்டுள்ள இந்திய விமானப்படை தளபதி திருகோணமலைக்க பயணம் மேற்கொண்டு சீனன்குடா விமானபடை தளத்தில் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொண்டுள்ளதுடன் ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

தமிழர் தாயகத்திலிருந்து முப்படையினரும் வெளியேறவேண்டும் என்பதே எமது ஒரே கோரிக்கை-மாவை!

maavai

எங்கள் நிலங்களில் படையினர் இருக்கும் வரையில் எங்கள் பெண்களுக்கும், சிறுவர்களுக்கும் பாதுகாப்பில்லை என்பதனை காரைநகர் சம்பவம் மிக தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளதாக ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

தமிழர்கள் மீது இராணுவ ஆட்சிதான் மீண்டும் உறுதிப்படுத்தினார் மகிந்த!

Chandrasri_CI

சிறீலங்காவின் முன்னாள் இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி வடமாகாண ஆளுநராக மீண்டும் நியமிக்கப்பட்டிருக்கின்றார். ஜே.ஆர். - ராஜீவ் ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

ராஜபக்சவை இந்த முறையும் தமிழீழ மக்கள் ஓட ஓட விரட்ட வேண்டும் – உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன் அழைப்பு

kasiyaana

உலக மக்களின் குரலுக்கும் நான் செவி கொடுக்க மாட்டேன் என்று அடம்பிடித்து நிற்கிற ஒரு மிகப்பெரிய வேட்டை நரியாக, நாயாக ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

சிங்கள அரசின் அடாவடித்தனம் 60 வருடங்களாக தொடர்கின்றது, காரைநகரிலும் இதுவே நடந்தது கஜேந்திரன் குற்றச்சாட்டு!

kajan karai

சிங்கள அரசு தமிழர் தாயகத்தில் கடந்த 60 வருடங்களாக எத்தகைய அழிவுகளைச் செய்ததோ அதையே இன்றும் செய்துகொண்டிருக்கின்றது என்று தமிழ்த் ...

மேலும் வாசிக்க »
July 19th, 2014

மத்திய கிழக்கு நாட்டிற்கு வேலைக்கு சென்ற மகளை மீட்டு தாருங்கள்!

woman missing dubai

டுபாய்க்கு பணிப்பெண்ணாகச் சென்ற பெண்ணொருவர், இரண்டு வருட ஒப்பந்த காலம் முடிவடைந்து, ஐந்து வருடங்களாகியும் இதுவரை வீடு திரும்பவில்லையெனவும் அவரை ...

மேலும் வாசிக்க »
July 18th, 2014

எயிட்ஸ் நோயைக் கட்டுப்படுத்த அல்லும் பகலும் உழைத்த பல நிபுணர்கள் பலியான பரிதாபம்!?

malesian_vimanam_vilunthathu_6

சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பங்கேற்க மலேசிய விமானத்தில் சென்ற பல நிபுணர்கள் பலியாகி உள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. மலேசியன் ...

மேலும் வாசிக்க »